தூத்துக்குடி சிஆர்பிஎப்., வீரர் சமாதியில் தினகரன் அஞ்சலி…!

தூத்துக்குடி சிஆர்பிஎப்., வீரர் சமாதியில் தினகரன் அஞ்சலி

காஷ்மீர் புல்வாமா பகுதியில் பிப்., 14 ல் தீவிரவாதிகளின் வெடிகுண்டு வாகனம் வெடித்ததில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் உயிரிழந்தனர். இதில் பலியான தூத்துக்குடி சவலாப்பேரி சிஆர்பிஎப் வீரர் சுப்ரமணியன், குடும்பத்தினருக்கு அமமுக துணை பொதுச் செயலர் டிடிவி.தினகரன் ரூ.3 லட்சம் நிதி வழங்கினார். சுப்ரமணியன் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்