தொழுநோய் விழிப்புணர்வு முகாம்…!

தொழுநோய் விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி ரயில்வே மருத்துவமனையில் நடைபெற்றது. தொழுநோய்க்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள் குறித்து ரயில்வே மூத்த டாக்டர் ஒய்.துரைராஜ் பேசினார். மருந்தாளுநர் எம்.திலகவதி, ரயில்வே யூனியன் பொருளாளர் டி.மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்