தனியார் டிவி., கருத்து கணிப்பு புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்

தனியார் தொலைகாட்சி ஒன்றில் பத்து தொகுதிகளுக்கான கருத்து கணிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. அதில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் தொகுதி கருத்து கணிப்பில் புதிய தமிழகம் கட்சிக்கு போதிய ஒட்டு வங்கி இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டது. வெளியான செய்தியை கண்டித்8 திருவில்லிபுத்தூர், சாத்தூர் , சிவகாசி பகுதிகளில்  மறியல், உருவ பொம்மை எரிப்பு போராட்டங்களில் ஈடுபட்ட புதிய தமிழகம் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்