இமானுவேல் சேகரன் 62வது நினைவேந்தலை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

இமானுவேல் சேகரன் 62வது நினைவேந்தலை முன்னிட்டு திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
கரூர் மாவட்ட தேவேந்திரகுல கூட்டமைப்பு சார்பாக தேவேந்திரகுல இமானுவேல் சேகரன் அவர்களுக்கு 62 வது நினைவஞ்சலி முன்னிட்டு தேவேந்திரகுல கூட்டமைப்பின் நிர்வாகிகள் சார்பாகவும், புதிய தமிழக கட்சியின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பாகவும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேவேந்திரகுல சமுதாய கூட்டமைப்பின் நண்பர்கள் எஸ்டி பட்டியலில் இருந்து எங்களை நீக்கும் மாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

கரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இமானுவேல் சேகரன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேவேந்திர குல சமுதாய கூட்டமைப்பின் சார்பாக ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்