ஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவர் கைது…!

ஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒருவர் கைது…!

ஈரோட்டில் கல்லூரி மாணவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ராதாகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் தோழிகளையும் மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் ராதாகிருஷ்ணன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்