2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதியவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கம் – செங்கோட்டையன்…!

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வானது சிறப்பாசிரியர்களுக்கானது என்றும் 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல்நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்