சுஷ்மா சுவராஜ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்பட்ட

சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக உயிர் பிரிந்தது.

கடந்த பாஜக ஆட்சியின் போது மத்திய வெளியுறவுத்துறை மந்திரியாக பணியாற்றியவர் சுஷ்மா சுவராஜ்.

உடல்நலக்குறைவு காரணமாக சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை. பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தது. மத்திய அமைச்சரவை பதவியேற்பின்போது, அமைச்சரவையில் இடம் வேண்டாம் என மறுப்பு தெரிவித்து விட்டார்.

CNA TAMIL

இந்தியா மற்றும் உலகச் செய்திகள் உடனுக்குடன்