Notice: Trying to get property 'term_id' of non-object in /var/www/wp-content/plugins/sharethis-share-buttons/php/class-minute-control.php on line 374

ரெயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை – மத்திய ரெயில்வே அமைச்சகம்

பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அனைத்து ரெயில் நிலையங்களுக்கும் மத்திய ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லி, மத்திய ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில்,

Read more

கனே வில்லியம்சன், அகிலா தனஞ்ஜெயா பந்து வீச்சில் சந்தேகம்ஐ.சி.சி.யிடம் நடுவர்கள் புகார்

காலேவில் கடந்த வாரம் நடந்த இலங்கை-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. துபாய், காலேவில்

Read more

இந்திய வேகப்பந்து வீச்சாளர்ஸ்ரீசாந்த் மீதான தடை 7 ஆண்டுகளாக குறைப்பு

சூதாட்ட வழக்கில் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்தின் ஆயுட்கால தடை நீக்கப்பட்டு அது 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி, சூதாட்ட வழக்கில்

Read more

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியில் அதிக வெற்றி:டோனியின் சாதனையை நெருங்கும் விராட் கோலி

வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஆன்டிகுவா, வெஸ்ட் இண்டீசுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2

Read more

சக வீராங்கனையை திருமணம் செய்தநியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் கர்ப்பம்உலக கோப்பை கிரிக்கெட்டில் ஆடமாட்டார்

சக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன் சட்டர்த்வெய்ட் கர்ப்பம் ஆகியுள்ளார். கிறைஸ்ட்சர்ச், சக வீராங்கனையை திருமணம் செய்த நியூசிலாந்து பெண்கள் அணியின் கேப்டன்

Read more

சுந்தர் சி. இயக்கும் புதிய படத்தில்விஷால்-தமன்னா-ஐஸ்வர்யா லட்சுமி

சுந்தர் சி. டைரக்‌ஷனில், ‘ஆக்‌ஷன்’ என்ற புதிய படம் தயாராகி இருக்கிறது. இதில், விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். நகைச்சுவை, குடும்ப படம், திகில், பேய் படம், அதிரடி

Read more

இந்தியாநாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு

. டெல்லி: 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு

Read more

யோகிபாபு படத்துக்கு எதிர்ப்பு

ஜெயம் ரவியின் ‘கோமாளி’ படத்தில் ரஜினிகாந்துக்கு எதிரான வசனங்கள் இருப்பதாக ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து ஆட்சேபகரமான வசனங்களை நீக்கிவிட்டு படத்தை திரைக்கு கொண்டு வந்தனர். இப்போது

Read more

“எனது கல்லீரல் 75 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது” – அமிதாப்பச்சன்

முன்னணி கதாநாயகிகளாக இருந்த மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ், சோனாலி பிந்த்ரே ஆகியோரை புற்றுநோய் தாக்கியது. நடிகைகள் சிலர் உடல் நலம், மன நல பாதிப்புகளில் இருந்து

Read more

கழிவறையில் பூட்டப்பட்டதால் உயிரிழந்த மாணவன்: விளையாட்டு வினையாகிப்போன சம்பவம்

பள்ளியின் கழிவறையில் அடைத்து வைக்கப்பட்ட மாணவன், உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் ஹர்ஷவர்தன் என்ற ஆறு வயது சிறுவன், ஈஸ்ட்பேட்டை நகராட்சிப்

Read more

கங்கனாவின் சேலை விலை ரூ.600; கைப்பை ரூ.2 லட்சம்

இந்தி நடிகைகள் அணியும் உடைகள், கையில் வைத்திருக்கும் பொருட்கள் பிரபலமாகி விடுகின்றன. ரசிகர்கள் அதற்கான விலைகளையும் கண்டுபிடித்து பதிவிடுகிறார்கள். பதிவு: ஆகஸ்ட் 21, 2019 07:00 AM

Read more

முதல் தடவையாக கமல்ஹாசன் படத்தில் விவேக்?

கமல்ஹாசன் நடித்து 1996-ல் திரைக்கு வந்த ‘இந்தியன்’ படத்தின் இரண்டாம் பாகம் ‘இந்தியன்-2’ என்ற பெயரில் தயாராகிறது. இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில்

Read more

10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தருமபுரி, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், சேலம் உள்ளிட்ட 10 மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

Read more

இரட்டை சகோதரர்கள் உட்பட ஐவரை கோடரியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு சிறுவனும் தற்கொலை..!

ரஷ்யாவில் 16 வயது பள்ளி சிறுவன் தன்னுடைய தாய், இரட்டை சகோதரர்கள், தாத்தா மற்றும் பாட்டி என 5 பேரை கோடரியால் வெட்டி கொலை செய்துவிட்டு தற்கொலை

Read more

விஜய்யின் ‘பிகில்’ படம் முன்கூட்டியே ரிலீஸ்?

அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர். அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில்

Read more

ஐஸ் கிரீம் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரம்: காதலரை குத்திக்கொன்ற இளம்பெண் கைது

பெய்ஜிங் : ஐஸ் கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை இளம்பெண் கத்திரிக்கோலால் குத்திக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது சீனாவின் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம்

Read more

“மோடி அரசு, தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆளும்”: கோவா முதல்-மந்திரி சொல்கிறார்

மோடி அரசு, தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆளும் என கோவா முதல்-மந்திரி கூறினார். பனாஜி, கோவா மாநிலத்தில் பிரமோத் சவந்த் தலைமையிலான பா.ஜனதா அரசு நடந்து வருகிறது.

Read more

இந்தியாநாட்டின் அதிவேக 4ஜி டவுன்லோடு சேவையை வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஜியோ முதலிடம்

டெல்லி: இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாட்டின் அதிவேக 4ஜி டவுன்லோடு வேகம் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை

Read more

“மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை ஒழிக்கப்படும்” – மத்திய மந்திரி உறுதி

மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறை ஒழிக்கப்படும் என மத்திய மந்திரி உறுதியளித்தார். புதுடெல்லி, மத்திய சமூக நீதி அமைச்சகம் சார்பில், ‘நிலையான துப்புரவு பணி’ குறித்த

Read more

உத்தரபிரதேச மாநிலத்தில் 2 மந்திரிகள் ராஜினாமா

உத்தரபிரதேச மாநிலத்தில் 2 மந்திரிகள் ராஜினாமா செய்தனர். பதிவு: ஆகஸ்ட் 21, 2019 03:22 AM லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பாரதீய

Read more

ஒரே நேரத்தில் கர்ப்பமான 9 நர்சுகளுக்கு குழந்தை பிறந்தது! – ருசிகர சம்பவம்.

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற பெயரில் தனியார் மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வேலை பார்த்து வரும் நர்சுகள்

Read more

தனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் ரெயில்கள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைப்பு

தனியார்மயத்துக்கு முதல்படியாக 2 தேஜஸ் ரெயில்கள், ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் எந்த சலுகையும் இருக்காது. புதுடெல்லி, பயணிகளுக்கு உலகத்தரமான சேவை கிடைப்பதற்காக, சில ரெயில்களை தனியார்வசம் ஒப்படைக்க

Read more

‘அனைவருக்கும் வீடு’ திட்ட இலக்கு அடுத்த ஆண்டே எட்டப்படும் – மத்திய மந்திரி தகவல்

திட்டமிட்ட காலத்துக்கு முன்பே முடித்துவிடுவோம் என்றும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் இலக்கு அடுத்த ஆண்டே எட்டப்படும் என்றும் மத்திய மந்திரி கூறினார். புதுடெல்லி, மத்திய வீட்டு வசதி

Read more

360 கோடி டுவிட்டுகள்: மோடியின் சாகச வீடியோ டிரெண்டிங்கில் உலக சாதனை

மோடியின் சாகச வீடியோ 360 கோடி டுவிட்டுகளை பதிவு செய்து டிரெண்டிங்கில் உலக சாதனை படைத்துள்ளது. புதுடெல்லி, அமெரிக்காவை சேர்ந்த டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின், ‘மேன் வெர்சஸ்

Read more

‘எங்கள் இதயம் கிட்டத்தட்ட நின்று விட்டது’ – ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் நெகிழ்ச்சி

நிலவின் சுற்று வட்டப்பாதையில் சந்திரயான்-2 விண்கலத்தை செலுத்தியபோது எங்கள் இதயம் கிட்டத்தட்ட நின்று விட்டது என்று ‘இஸ்ரோ’ தலைவர் கே. சிவன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். பெங்களூரு, சந்திரயான்-2

Read more

அமெரிக்காவில் கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் டேனெட் கில்ட்சுக்கு கடந்த சில

Read more

4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை

4 மாநில சட்டமன்ற தேர்தல் குறித்து பா.ஜனதா தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். புதுடெல்லி, அரியானா, மராட்டியம், ஜார்கண்ட் மற்றும் டெல்லி மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல்

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி!

பெங்களூருவில் உள்ள ராஜாஜிநகர் பகுதியில் துணிக்கடை நடத்தி வந்தவர் ஜெய் குமார் ஜெய்ன். இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

Read more

அயோத்தியில் தொழுகை நடந்ததற்கு சாட்சியங்கள் உள்ளதா? – சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

அயோத்தியில் தொழுகை நடந்ததற்கு சாட்சியங்கள் உள்ளதா? என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார். புதுடெல்லி, அயோத்தியில் தொழுகை நடந்ததற்கு சாட்சியங்கள் உள்ளதா? என்று சுப்ரீம் கோர்ட்டு

Read more

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது, சந்திரயான்-2

நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 விண்கலம் நுழைந்தது. அடுத்த மாதம் 7-ந்தேதி அது நிலவின் தென்துருவப்பகுதியில் தரை இறங்கும். பெங்களூரு, உலகின் வல்லரசு நாடுகள்கூட இதுவரை ஆராய்ந்து அறிந்திராத

Read more

அமெரிக்காவில் கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்!

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் டேனெட் கில்ட்சுக்கு கடந்த சில

Read more

மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி பாபுலால் கவுர் காலமானார்

மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி பாபுலால் கவுர் இன்று காலை காலமானார். மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரி பாபுலால் கவுர் இன்று காலை காலமானார்.

Read more

டெல்லியில் முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் இல்லத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வருகை

டெல்லியில் முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் இல்லத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை மீண்டும் சென்றுள்ளனர். புதுடெல்லி, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி

Read more

உண்மை பேசிய ப. சிதம்பரம் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகிறார்; பிரியங்கா காந்தி

அரசுக்கு எதிராக உண்மை பேசிய ப. சிதம்பரம் கேவலமான முறையில் வேட்டையாடப்படுகிறார் என பிரியங்கா காந்தி டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். புதுடெல்லி, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய

Read more

ப.சிதம்பரம் வீட்டை சுற்றிவரும் சிபிஐ அதிகாரிகள்; 4-வது முறையாக வந்தனர்

டெல்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டை சிபிஐ அதிகாரிகள் சுற்றி வருகின்றனர். இன்று 4-வது முறையாக வந்தனர். 2 அதிகாரிகள் அங்கேயே காத்து இருக்கின்றனர். புதுடெல்லி, ஐ.என்.எக்ஸ். மீடியா

Read more

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் மித அளவிலான மழை பெய்து வருகிறது. பதிவு: ஆகஸ்ட் 21, 2019 06:50 AM சென்னை, வெப்பச்சலனம் மற்றும்

Read more

டெல்லியில் முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் இல்லத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் வருகை

டெல்லியில் முன்னாள் நிதி மந்திரி ப. சிதம்பரம் இல்லத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று காலை மீண்டும் சென்றுள்ளனர். புதுடெல்லி, காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி

Read more

காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடிய பாகிஸ்தான்

காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர், பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சரிடம் தொலைபேசியில் உரையாடினார். இஸ்லாமாபாத், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து

Read more

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்ட அதிமுக செயலர் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக மாவட்ட அதிமுக செயலர் பொறுப்பேற்பு ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல்

Read more