Notice: Trying to get property 'term_id' of non-object in /var/www/wp-content/plugins/sharethis-share-buttons/php/class-minute-control.php on line 374

கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிப்பு

சாவித்ரி வாழ்க்கை வரலாற்றில் நடித்த கீர்த்தி சுரேஷூக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்பட தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சிறந்த தமிழ் படமாக பாரம்

Read more

நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள் கிண்டலுக்கு ஆர்ச்சர் கொடுத்த பதிலடி !

நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்” கிண்டலுக்கு ஆர்ச்சர் கொடுத்த பதிலடி ! கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறவும், ரசிகர்களுடன் தொடர்ந்து இணைப்பில் இருப்பதற்கும்

Read more

கேஜிஎஃப் படத்திற்கு 2 தேசிய விருதுகள் – சிறந்த தமிழ்படம் ‘பாரம்’

கேஜிஎஃப் படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த தமிழ் படமாக பிரியா கிருஷ்ணசாமியின் ‘பாரம்’ தேர்வாகியுள்ளது. கேஜிஎஃப் படத்திற்கு இரண்டு

Read more

கனமழையால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் – முதலமைச்சர் உத்தரவு

கனமழையால் நீலகிரியில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வரும் கனமழை காரணமாக நீலகிரி

Read more

வேலூரை கைப்பற்றியது திமுக : வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி

வேலூர் மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி உறுதியாகியுள்ளது. இருப்பினும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. வேலூர் மக்களவைக்கு கடந்த 5 ஆம் தேதி

Read more

கேரளாவில் பல மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்

. கொச்சி: கேரளாவில் தொடர்ந்து கனமழை,பெய்து வருகிறது. திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் மாவட்டங்களை தவிர்த்து, மற்ற மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில்

Read more

வேலூர் வாக்கு எண்ணிக்கை: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி முகம்

வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த வெற்றியை நெருங்கியுள்ளார். வேலூர் மக்களவைக்கு கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில்

Read more

”நாய்களையும் காப்பாற்றுங்கள்” – வெள்ளத்தில் சிக்கியவரின் நாய்ப்பாசம்!

வெள்ளத்தில் சிக்கிய காவலாளி ஒருவரை மீட்கச் சென்ற மீட்புப்படையினர், காவலாளியின் கோரிக்கையால் நெகிழ்ந்தனர். கர்நாடகாவில் ஜூன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தில் பரவலாக

Read more

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு

ஏர்செல் – மேக்சிஸ் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய வரும் 23 வரை தடையை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம்

Read more

நீலகிரியில் கனமழை : 5 பேர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து வரும் கனமழை காரணமாக இன்று மட்டும் மூன்று இடங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து வரும் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு

Read more

இந்தியாவிற்கான புகையிரத சேவையையும் நிறுத்தியது பாக்கிஸ்தான்

. பாக்கிஸ்தானிலிருந்து இந்தியாவை நோக்கி புறப்பட்ட புகையிரதத்தை வாஹா எல்லையில் பாக்கிஸ்தான் தடுத்து நிறுத்தியுள்ளது. பாக்கிஸ்தானிலிருந்து புறப்பட்ட சம்ஜௌதா எக்பிரஸை இன்று ஒரு மணியளவில் பாக்கிஸ்தான் அதிகாரிகள்

Read more

வீங்கிச் செல்லும் வயிறு: விசித்திர நோயால் தவிக்கும் கார் மெக்கானிக்!

வயிறு மட்டும் வீங்கிக்கொண்டே செல்வதால், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தவித்து வருகிறார். பீகார் மாநிலம் முஷாபர்பூரைச் சேர்ந்தவர், 19 வயது சுஜித்குமார். மெக்கானிக்கான இவருக்கு

Read more

ஓடும் ரெயிலில் மது கலந்த ஐஸ் கிரீம் கொடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை

கல்லூரி மாணவி ஒருவர் டெல்லி – ராஞ்சி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் செல்லும்போது டிக்கெட் பரிசோதகர் மற்றும் ரெயிலில் உணவு வழங்கும் பணியாளர் மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு

Read more

வாட்ஸ் அப்பில் விரைவில் பூமராங் வீடியோ!

பூமராங் வீடியோ வசதியை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது உலகளவில் தற்போது அதிக மக்களால் பயன்படுத்தப்படும் செயலிகளில் வாட்ஸ்அப் செயலியும் ஒன்று. செய்திகளை அனுப்புதல், வீடியோ,

Read more

கர்ப்பிணி பெண்ணை காப்பாற்ற ரெயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ ஓட்டியவர் கைது!

மும்பையின் விரார் ரெயில் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் வந்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு திடீரென்று இடுப்பு வலி ஏற்பட்டுள்ளது. தனது

Read more

வயிற்று வலியால் சிகிச்சைக்கு சென்றவரை பரிசோதித்தபோது அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள்

இந்தியாவின், கேரளா மாநிலத்தில் நபர் ஒருவரின் வயிற்றிலிருந்து 111 இரும்பு ஆணிகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 49 வயது மதிக்கத்தக்க ஒரு தொழிலாளிக்கு

Read more

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் – மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடலில் உரு‌வான காற்றழுத்த

Read more

சேலம் மாவட்டத்தில் சாரல் மழை- ஏற்காட்டில் கடும் குளிரால் மக்கள் அவதி

சேலம் மாவட்டம் முழுவதும் இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியதுடன் ரம்மியான சூழல் நிலவி வருகிறது. சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி,

Read more

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறிபெண்ணை கற்பழித்த தயாரிப்பாளர் கைது

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணை கற்பழித்து ஆபாச புகைப்படத்தை பரப்பிய பட தயாரிப்பாளரை போலீசார் கைது செய்தனர். மும்பை, மும்பை அந்தேரியை சே்ாந்தவர் டிக்கு ஜெய்ஸ்வால்.

Read more

’ஆர்டிகிள் 15’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் போனி கபூர்

நேர்கொண்ட பார்வை’யை தொடர்ந்து மேலும் இரண்டு இந்தி படங்களை தமிழில் ரீமேக் செய்ய இருக்கிறார் போனி கபூர். இந்தியில் வெளியாகி, கவனம் பெற்ற ’பிங்க்’, தமிழில் அஜீத்

Read more

நெல்லை முன்னாள் மேயர் கொலை – சிபிசிஐடி ஐஜி ஆய்வு

நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உட்பட 3 பேர் கொலை குறித்து சிபிசிஐடி ஐஜி சங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். கடந்த ஜுலை 23-ம் தேதி

Read more

வேலூர் வாக்கு எண்ணிக்கை: அதிமுக முன்னிலை!

வேலூர் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார். வேலூர் மக்களவைக்கு கடந்த 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில்

Read more

பம்பை நதியில் வெள்ளப்பெருக்கு: பக்தர்கள் திரும்புவதில் தாமதம்

பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு. பம்பை நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலை யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் சந்நிதியில் இருந்து திரும்பி வருவதில் தாமதம் ஏற்பட்டது. சபரிமலையில்

Read more

வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை : திமுக முன்னிலை

வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்து வருகிறார். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு

Read more

ஆவணங்களை தவறவிட்ட மூதாட்டி: வீடு வரை தேடி சென்று உதவிய காவலர்!

அத்திவரதர் பெருவிழாவில் பணம் மற்றும் அசல் ஆவணங்களை தவறவிட்ட மூதாட்டியின் வீடு வரை தேடி சென்று ஆவணங்களை அவரிடம் ஒப்படைத்த காவலருக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.

Read more

சாலை தடுப்புச் சுவரில் மோதி தூக்கியெறியப்பட்ட இளைஞர் உயிரிழப்பு

சென்னையில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் தடுப்புச்சுவரில் மோதி, 60 அடி பள்ளத்தில் தூக்கியெறியப்பட்டதில் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற இளைஞர் சென்னையில்

Read more

ஆக.,9:பெட்ரோல் ரூ.74.87; டீசல் ரூ.69.47

சென்னை: சென்னையில் இன்று (ஆக.,9) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.74.87 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.47 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விலை விபரம்: எண்ணெய்

Read more

வேலூர் மக்களவைத் தேர்தல் : அதிமுகவின் ஏ.சி. சண்முகம் முன்னிலை

வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் ராணிப்பேட்டையில்

Read more

தொடரும் கனமழை: கொச்சி விமான நிலையம் மூடல்

கேரளாவில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கொச்சி விமான நிலையம் ஞாயிற்றுக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் முழுவதும் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது.

Read more

70 பயங்கரவாதிகள் காஷ்மீரிலிருந்து இடமாற்றம்

. புதுடில்லி: காஷ்மீரிலிருந்து 70 பயங்கரவாதிகள் ஆக்ராவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்தது. மேலும் காஷ்மீர் மாநிலத்தை

Read more